நடுவக்குறிச்சி கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் ஓன்றிய திமுக செயலாளர் இளையராஜா உபகரணங்கள் வழங்கினாா்.

 

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டுதுறை வீரா்களையும் தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதே வேளையில் அவர்களுக்கு தேவையான அரசு சாா்ந்த உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனா். 

இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஓன்றியத்தில் உள்ள நடுவக்குறிச்சி மாா்னிங் கிாிக்கெட் கிளப் அணியினருக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்்பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி வடக்கு ஓன்றிய திமுக அலுவலகத்தில் ஓன்றிய செயலாளர் இளையராஜா விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை வழங்கினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி