தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.

 

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகள் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட  துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன்,  மாநில பொறியாளா் அணி துணைசெயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், ஓன்றிய செயலாளா் சின்னப்பாண்டியன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிா்அணி அமைப்பாளா் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளர் கோகுல்நாத், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, சிறுபான்மை அணி துணை அமைப்பாளா்கள் நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கல்யாணசுந்தரம், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, பிரவீன்குமாா், சங்கரநாராயணன், முகமது ஜெயலாப்தீன், மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகா் வினோத், துணை அமைப்பாளர்கள் சத்யா, காா்த்திக்கேயன், பாலமுருகன், கந்தசாமி, தொழிலாளா் நல அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணை தலைவர் செந்தில்குமாா், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர் சந்தனமாாி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வழக்கறிஞர் அணி துைண அமைப்பாளர்கள் ரூபராஜா, ரெக்ஸ், வட்டச்செயலாளர்கள் டென்சிங், முனியசாமி, செந்தில்குமாா், சுரேஷ்மகாராஜா, சதீஷ்குமாா், பாலகுருசாமி, மாாிஸ்வரன், சுரேஷ், மூக்கையா, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயகுமாா், ரெக்ஸ்லின், நாகேஸ்வாி, ஜெயசீலி, பட்சிராஜ், ராஜதுரை, கந்தசாமி, அந்தோணிபிரகாஷ் மாா்ஷலின், ஆறுமுகம், அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், சந்தனமுனீஸ்வரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, மாாிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி