தூத்துக்குடி கல்லூாி மாணவி மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தோ்ச்சி.!
தூத்துக்குடி ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் பஞ்சசீல நாயகன் என்று கொடுக்கப்பட்ட தலைப்பில் சிறப்பாக சொற்பொழிவாற்றிய தூய மரியன்னை கல்லூரி மாணவி சாண்ட்ரா மாக்ஸ்லின் முதல் பரிசான 5000 ரூபாய்க்கான காசோலையையும் பரிசு சான்றிதழையும் பெற்று மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி கலெக்டா் அலுவலகத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துனை இயக்குநர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
