அதிமுக அணிகள் இணைப்பில் பின்னடைவு - கடைசி நேரத்தில் இபிஎஸ் தரப்பு வைத்த நிபந்தனையால் அணிகள் இணைப்பில் பின்னடைவு.!
அதிமுகவின் இரு அணிகளும் இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இணையும் என கூறப்பட்ட நிலையில் பின்னடைவு
கடைசி நேரத்தில் இபிஎஸ் தரப்பு வைத்த நிபந்தனையால் அணிகள் இணைப்பில் பின்னடைவு
அனைவரும் மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கூறியதாக தகவல்
மன்னிப்பு கடிதம் எல்லாம் கொடுக்க முடியாது என கூறி அனைவரும் திரும்பி சென்றதாக தகவல்
