பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை அரங்கேற்றம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.!

 

2021-ல் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தோம்; இப்போது ரூ. 2,044 கோடி மட்டுமே தள்ளுபடி.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ளோருக்கு பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி என தவெக அறிவித்திருந்தது.

நிலத்தை அளவிட்டு தராமல், இப்போது பணத்தை அளவுகோலாக வைத்தது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், விவசாயிகளை ஏமாற்றும் அரசு நிலைத்ததாக சரித்திரம் இல்லை.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி_

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!