தூத்துக்குடி தாளமுத்து நகர் இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய அசனப் பெருவிழா.!

 

தூத்துக்குடி இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய மாபெரும் அசனப் பெருவிழா பங்குத்தந்தை செல்வரத்தினம் தலைமையில் உதவி பங்கு தந்தை மார்க்கோனி  முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று அசன பெருவிழா நடைபெற்றது.

இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர் அசன நிகழ்வுக் கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் மரிய ரீகன் ஊர் பொருளாளர் ரமேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் திலக் மற்றும் ஜீனியஸ் மற்றும் ராகுல் சிங் ஆகியோர் அருட் சகோதரிகள் ஊர் இறை மக்கள் அனைத்து சபைகளும் ஆலயங்களும் சிறப்பாக செய்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி