நெல்லை அருகே கொடூர சம்பவம் -நூற்றுக்கணக்கான வாத்துகளை வெட்டிக் கொன்ற இளைஞர்கள் இருவர் கைது!!

 

நெல்லை மாவட்டம் தருவை பகுதியில், விற்பனைக்கு வாத்துகள் தர மறுத்ததால் நூற்றுக்கணக்கான வாத்துகளை வெட்டிக் கொன்ற இளைஞர்கள் இருவர் கைது

மந்தை உரிமையாளர் ராமசாமியுடன் மதுபோதையில் தகராறு செய்த மகாராஜன், ராஜேஸ் இருவரும், இரவில் மீண்டும் வந்து  அங்கிருந்தவர்களை தாக்கி வாத்துகளைக் கொன்றுள்ளனர்