தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் : ரூ.755 கோடி ஒதுக்கீடு.!-செப்டம்பர் 15ம் தேதி தொடக்கம்.!

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ரூ.755 கோடி ஒதுக்கீடு

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்

முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்

திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தாலும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி