தூத்துக்குடி இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் மாற்றுக் கட்சியை வழி நடத்தி காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை இணைத்த இளம்புவனம் சின்னதுரைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வரவேற்று நன்றி தொிவித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் வட்டாரத் தலைவர் ஜேம்ஸ் மற்றும் ஹரி செய்திருந்தனா்.
