பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு.!
ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரன பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிப்பு
60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிப்பு
அவசரத் தேவைக்கான `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிப்பு
60 பக்கங்கள் கொண்ட `தட்கல்' பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிப்பு
அனைத்து கட்டண உயர்வும் ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது
