தூத்துக்குடியில் முதல்வா் விஜய் பிறந்தநாளை யொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதல்வருமான விஜய் 52வது பிறந்தநாளையொட்டி தூது்துக்குடி அரசு மருத்துவகல்லூாி மருத்துவமணையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தூத்துக்குடி தவெக பிரமுகா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், செயற்குழு உறுப்பினா் சதிஷ்குமாா் மகேஸ்வரன் ஜோசப் ஆனந்த் இளைஞர் அணி சுதாகா் மாணவரணி முருகன் நிா்வாகிகள் நேவிஸ் பாாி மைக்கேல் டைகா் சிவா ரவி பொ்னான்டோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி