இளம் பெண் மாயம் - பெற்றோர் புகார்.!

 


பெயர்: லூர்துஷாமினி (27/26)

தந்தை பெயர்: இரவீந்திரன்

முகவரி: 49C, பூபால்ராயபுரம், 1-வது தெரு, தூத்துக்குடி.

மேற்படி பெண் 30.07.2026 அன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குற்ற எண்: 659/2026, பெண் காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்படி பெண்ணைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால், கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்:

தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம்: 94981 01884

வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்: 94458 80573

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி