தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆணையா் ப்ரியங்கா தொடங்கி வைத்தாா்..!

 

தூத்துக்குடி தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆகஸ்ட் 1 முதல் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் சுய கணக்கெடுப்பு குறித்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ப்ரியங்கா துவக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி