முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் கைது.
கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதாக கூறி வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றம் கூடும்போது முதல்வரின் எலும்புகளை உடைத்து விடுவோம், ஊழலின் மொத்த உருவம் தான் மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், என கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய நிலையில், மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய பிரிவுகளில்கீழ் கைது செய்யப்பட்டார்
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து திமுக MLA மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது
