தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல்மின் நிலையம்- முதல்வர் விஜய் அறிவிப்பு.!
தூத்துக்குடியில் அரசு, தனியார் பங்களிப்புடன் ரூ.20,800 கோடியில் புதிய உற்பத்தி மின்நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறனுடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்றும், தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
