எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது.!

 

உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்; தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. "என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகவே பார்க்கிறேன்,பொய் செய்தியை பரப்பி வெறும் திசை திரும்பும் அரசியலை மட்டுமே தவெக அரசு செய்து வருகிறது. என் மீதான நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன்" என உதயநிதி ஸ்டாலின் கருத்து

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

BNS196-பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் BNS,192-கலவரத்தை தூண்டுதல், BNS,351-மிரட்டல் விடுவது BNS,79 -பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல், மானபங்க படுத்துதல் BNS,352 பொது அமைதியை சீர்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல் BNS,296(b) -அருவருப்பாக பேசுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி