தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிாிவு காவலா்களுக்கு நெல்லை சரக துணைத்தலைவர் திருநாவுக்கரசு பாராட்டு.!

 

தூத்துக்குடி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, எதிரிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, தலைமைக் காவலர்கள் கார்த்திக், ஜோசப், காவலர்கள்  விசு, தினேஷ்குமார் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ஆகியோரின் பணியைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!