சுற்றுசூழல் பாதுக்காப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்ட உபியை சோ்்்ந்த இளைஞருக்கு தூத்துக்குடி துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் வரவேற்பு.!

தூத்துக்குடி சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அயன்பர்னர்ஜி என்ற இளைஞர் நாடு முழுவதும் 7 ஆயிரம் கி.மீ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இதுவரை 165 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவருக்கு துளசி சோசியல் டிரஸ்ட் சாா்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்பு துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலெட்சுமி முன்னிலையில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஆர்கானிக் முருங்கைவிதை வழங்கப்பட்டு சுற்றுசூழல் பற்றி எடுத்துரைத்தார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி