தூத்துக்குடி குரூஸ்புரம் கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறிய மின் கம்பம் - நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை.!




தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக குரூஸ்புரம் 5 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த கோபுர மின்விளக்கு கம்பத்தின் மீது நள்ளிரவில் வாகனம் மோதியதால் "சாய்கோபுரமாக" மாறி நிற்கிறது.இது ஒரு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க கூடிய அளவில் மெயின் சாலையில் கேட்பாரற்று கிடக்கிறது. 

மின்சாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருப்பதால் உயிர் பாதுகாப்பு அவசியமாகிறது. ஆ தலால் இதை சரி செய்யக்கூடிய முன்னெடுப்பை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும், மின்சார வாரியத்திற்க்கும் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி