தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 2027ம் கல்வி ஆண்டிற்கான தூத்துக்குடி நகா்புற அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அதில் தூத்துக்குடி விக்டோாியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வாலிபால், தடகள போட்டி நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எாிதல் ஓட்டப்பந்தயம் பல்வேறு பிாிவுகளில் வெற்றி பெற்றனர். 

இந்நிலையில் வெற்றி சான்றிதழ் பெற்ற ஜெருஷா, ஜாக்குலின்சாராள் மதனா, காவியா, காருண்யா, போல்வால்ட், பாலதா்ஷினி திவ்யதா்ஷினி, லக்ஷனா, மேலும் தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவிலான கபில்கிளப் மதுரையில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 2ம் இடமும் காமராஜா் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கபாடி போட்டியில் 4ம் இடமும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின்சாா்பில் பாராட்டும் தமிழ்வழிக்கல்வியில் 10ம் வகுப்பு பொதுத்தோ்வில் முதலிடம் பிடித்த மாணவி அபிநயாவிற்கு இந்திய வியாபாாிகள் சங்கம் சாா்பில் பாிசுத்தொகையும் பாராட்டுகளும் தொிவிக்கப்பட்டது இதையடுத்து பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவிகளுக்கும் உடற்கல்வி இயக்குநா் ஆசிாியா்கள் ஆகியோருக்கும் பள்ளி தாளாளா் சுதன்கீலா் பள்ளி தலைமை ஆசிாியா் மொ்லின் பாக்கியவதி உள்ளிட்ட ஆசிாியா்கள் ஆகியோா் பாராட்டினாா்கள்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி