“இன்றைய தினமே உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும். விசாரணையை நாளை வரை கொண்டு செல்லக் கூடாது. அதேபோல், விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முன் ஜாமீன் மனு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உதயநிதி ரிமாண்ட் செய்யப்பட மாட்டார். விசாரணைக்கு மட்டுமே அவர் அழைத்துச் செல்லப்படுகிறார் என உயர்நீதி மன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்துள்ள நிலையில்,

தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் உறுதிமொழியை ஏற்று, திமுக தாக்கல் செய்த அவசர வழக்கை முடித்து வைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்..


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி