தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதாித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பிரச்சாரம்.!

தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் இடைத்தோ்தலில் இரண்டு தொகுதிகளான தாராபுரம், மதுராந்தகம், ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கொளத்துப்பாளையம் பேரூர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினரும் எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன், கருணாநிதி எம்.எல்.ஏ தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டலத்தலைவா் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், மணி உள்பட பலா் களப்பணியில் ஈடுபட்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!