வங்கக் கடலில் உருவானது முரசு புயல் -திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் ..! சென்னைக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - வானிலை மையம்
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது - வானிலை மையம்
முற்பகல் 11.30 மணி நிலவரப்படி உருவானது முரசு புயல் - வானிலை மையம் அறிவிப்பு
புயலாக வலுப்பெறுவதற்கு முன்பு 3 மணிநேரமாக மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்த முரசு புயல்
