கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பொங்கல் திருவிழா!!

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள மிகவும் சக்திவாய்ந்த பொட்டு சாமிக்கு பொங்கல் திருவிழா தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.



பொட்டு சாமிக்கு அன்று மதியம் ஒரு மணி அளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இக்கோயில் திருவிழா வருடம் ஒரு முறைமிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அது சமயம் ஊர் பொது மக்கள் அனைவரும் பொங்கல்  வைத்தும், மாவிளக்கு எடுத்தும்,  சாமி அருள் பெற்றுவருகின்றனர் என்று  கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்