நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம்!!

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.



ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சி சத்திரப்பட்டி பொதுகளம் அருகில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொடுமுடி வட்டாட்சி வளர்ச்சி அலுவலர் சக்திவேல்,  கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோமசுந்தரம், கொடுமுடி ஒன்றிய பெருந்தலைவர் லட்சுமி ராஜேந்திரன், கொளாநல்லி ஊராட்சி மன்ற தலைவர் பேபி செந்தில்குமார்,  துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் (எ) சின்ன நவநீதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயல் அலுவலர் சுதா மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கிராமசபா கூட்டம் முடிவில் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறிட தொழுநோய் இல்லாத உலகத்தை படைப்போம் என கொடுமுடி சுகாதார ஆய்வாளர் பி.டி. தங்கவேல் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி