பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை

tamil anjal


பழனி தண்டாயுதபாணி சுவாமி உபகோவிலான பெரியாவுடையார் கோவில் சிவராத்திரியை முன்னிட்டு நந்தி சிலைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


tamil anjal


இதில் திருக்கோவில் செயல் அலுவலர்  ஜெயச்சந்திர பானு ரெட்டி உதவி ஆணையர் செந்தில்குமார் கோவில் சூப்பிரண்டு முருகேசன் கோவில் அர்ச்சகர் செல்வம் சேகர் குருக்கள் உள்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர் 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி