திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.



இந்நிகழ்வில், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கட்சி நிர்வாகிகள் டெக்ஸ்வெல் முத்துசாமி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், ஆட்டோ கோவிந்த், சலவை மணி, பொன் மருது, ராயபுரம் தாமோதரன், ஓடக்காடு தனபால், சாகுல் அமீது, வக்கீல் முருகேசன், பரமசிவம், பிரிண்டிங் நாகராஜ், கே.எஸ்.பழனி, பிரிண்டிங் சரவணன், கே.வி.ஆர்., நகர் அலெக்ஸ், குருசாமி, கறிக்கடை ராமசாமி, பழனி, செல்வம் பழனி, சத்தி, மாசாணி, சாரதா, பெயிண்டர் மனோகரன், திருநகர் சாமிநாதன், சுப்பிரமணி, திருநகர் பாலு, முத்துக்கருப்பன், நவநீதகிருஷ்ணன், மூர்த்தி,  ஜான் பாய், தங்கவேல், ரவி,, அருண், கிருஷ்ணன், போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி