திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 


திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்கள் கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல் பணியானது நபார்டு திட்டத்தின் கீழ் மதிப்பீடு ரூபாய் 147.65 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்களால் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.



இந் நிகழ்வில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்,ஜான் பகுதி கழக செயலாளர் கருணாகரன், வேலம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் வி கே பி மணி, பரணி பெட்ரோல் பங்க் நடராஜ், முன்னாள் கவுன்சிலர் திலகர் நகர் சுப்பு மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஆசிரியப் பெருமக்கள் ஆகியோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.  


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி