தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம்- தகவல் தொியாமல் கருத்தை பதிவு செய்த நிா்வாகிகள்.!
தூத்துக்குடி தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஓழுங்கு சீர் கேடுகள் போதை பொருட்கள் பழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சாா்பில் நடைபெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் கடம்பூா்ராஜு எம்.எல்.ஏ ஆகியோா் தலைமை வகித்தனா். அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பின் முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் நான்கரை ஆண்டுகாலம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்றது மீண்டும் அமைவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசினாா். முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசுகையில் 200 ெதாகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் அனைவரும் ஆர்ப்பாட்டத்தோடு கலைந்து செல்லாமல் கவனமாக தோ்தல் பணியாற்றி வெற்றி பெறவேண்டும். என்று பேசினாா். கடம்பூர் ராஜுஎம்.எல்.ஏ பேசுகையில் இந்தியாவில் 3வது பொிய கட்சியாக அதிமுகவை ஜெயலலி...