தூத்துக்குடி கல்லூாியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் தலைமையில் கல்லூரியின் அலுவக கண்காணிப்பாளர் மருதப்பெருமாள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ - மாணவிகள் அனைவரும் தன்னிலை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களை தவிர்ப்போம் என மாணவ சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும் போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்து கொண்டனா்.